இன்று உலகதாய்ப்பால் தினமாமேதாய்க்கு பெருமைதாயின் அருமைசேய் யின் நலம் காக்க தன் அமுதூட்டும்அம்மா….. நீ இருக்கஎனக்கு எதற்குஇந்த செயற்கைபாலூட்டி?…… உன் அன்பு…
Tag:
padam parthu kavi
குழந்தை பால் குடிக்கதாய்ப்பால் புட்டிப்பால்இயற்கை செயற்கைவேறுபாடு பார்க்குமாகுழந்தையின் திறமைக்குதடையாகுமா புட்டிப்பால்தாயின் சீராட்டு தாலாட்டுபாராட்டு மாறுமா க.ரவீந்திரன்.
அமுது ஆற்றும் வரைஅழும் குழந்தைக்குஆறுதல் தருமாம்சிப்பர் நிப்பிள்… அடிமையான பிஞ்சுஅமுதினைதேடித் தேடி…..‘மாயப்பால்’ அருந்திஉறங்கிப் போகும்… வைக்கோல் கன்றைகாட்டிக் காட்டிபசுவிடம் பால்கறப்பதைப் போல்….…
