உலகம் சுற்றி வரஉனக்கு ஆசைஉன்னைச் சுற்றி வரஎனக்கு ஆசைஎங்கே நம்முடையதேன் நிலவுலண்டன் தேம்ஸ்நதிக்கரையிலாஇத்தாலி நாட்டில்வெனீஸ் நகரிலாசெக் குடியரசில்ப்ராக் நகரமாஸ்பெயின் நாட்டில்பார்சிலோனாவாபெரு நாட்டில்…
padam parthu kavi
ஞாபகம் வருதே……. விரலிடை விழுந்தவெண்ணிலவுக்குசிறகு முளைத்ததுவானம்பாடியாய்….. கைகள் கோர்த்துவிண்ணில் பறந்துதுள்ளித் திரிந்த நாட்கள்பள்ளிப் படித்த நாட்கள் துயரங்களை தூளாக்கிதூரமாக துரத்திமனம் மீட்டும்…
அழகிய நதிக்கரை ஒரம்!மிதிவண்டி வீட்டுவாசலில் யாருடைய வரவை எதிரிநோக்கி!இந்த கால இளைஞர்பைக், ஸ்கூட்டரை தவிரத்து இந்த மிதிவண்டி ஒட்டலாம்!உடலுக்கு மனதுக்குபர்ஸ்க்கு நல்லது!உடற்பயிற்சிக்கும்மிக…
சன்னலோரக் காவியமேஇயற்கை தந்த ஓவியமே!இதயத்து முட்களையும் இரவின் தனிமையில்இதமாய் வருடும் மழைமகளே!சன்னலோர ஈரக்கோடுகள்கன்னத்தை வருடும் சாரல்கள்மின்னலாய் மின்னும் பூக்கள்மின்மினியின் களியாட்டங்கள்புல்லின் மேல்…
பூமித் தாய் பொசுங்குவது கண்டுபொறா மனத்துடன் கண்ணீர் சொரியவான் தந்தைநனைந்த மேனியள்நைந்துருகி னாள் பொங்கி யெழுவோம்பூவைக் கொன்றென்றால்கனிவுடன் அணைப்போம்கடுந் தீயென்றாலும்கவிஞர்சே.முத்துவிநாயகம்
