சிதறிய நீர்த்துளிகளுக்கு தெரிவதில்லை குளிர்ந்து விட்ட இலையவளின் அரும்பாடு…. 🩷இளையவனின் நறுமுகை இவள்🩷
Tag:
padam parthu kavi
-
-
சில நேரங்களில் என் மனதும் உனைப்போலவே…சில நினைவளைகளை சிதரவிட்டாலும்…துளிர்ந்தும் துளிராமலும்ஆங்காங்கே தேங்கி கொண்டுதான் இருக்கின்றது உன்துளிகளை போல….🤍விதுர்ஷிகா சிவகுமார் அவிசாவளை
-
புலரும் பொழுதில்விரியும் இலைகள் இரவின் சுகத்தின்இனிய நினைவில் அகத்தில் உணர்ந்ததைபுறத்தில் காட்டும் அன்புத் துளிகள்பன்னீர்த் துளிகள் குளுமையைக் காட்டுதுவெளுமையற்ற பச்சை! கவிஞர்…
-
-
-
-
-
-
-