விளையாட சென்ற மகள் வீடுதிரும்பும் வேளையிலே இளைப்பாற அமர்ந்துவிட்டாள் இலை மீது மழைதுளியாய்! அன்னையவள் வாசம்தனை அருகினிலே உணர்ந்ததுமே, வழிந்தோடி சிதறுகின்றாள்…
Tag:
padam parthu kavi
கவிஞர்: பவானி பாலசுப்பிரமணியம் மகரந்தக்கூட்டின் தூசுகளை தட்டியேவண்ணமிசைத்துக் கொண்டாயோ..// குவளை இதழை தொட்டு தொட்டேஉன் தாகம் தீர்த்து காதலிசைத்தாயோ..// வாடிய மலரிடை…