ஆனந்தம்..காதுகுடைந்தால்உன்னைதவிர வேறுயாராலும்ஆனந்தம்தர முடியாது…!உண்மை…!!ஆர் சத்திய நாராயணன்
padam parthu kavi
சுகம் தந்ததால் என்னவோகுளித்து முடித்த உடனேகுடைப்பானை தேடுகிறோம்மெல்ல,மெல்லஉனக்கு தலைவலியாய்அமைவான் என அறியாமலேகாதோடு அணைத்து கொள்கிறோம்! -லி.நௌஷாத் கான்-
காது மதிப்பிற்குரிய ஓர் உறுப்பு!நல்லவற்றை கேட்கவே படைக்கப்பட்ட ஓர் படைப்பு!சிப்பிக்குள் கழிவு புகுந்தால் முத்து!காதுக்குள் கழிவு சேர்ந்தால் நோவு!காது குடைப்பான்அதற்கு ஓர்…
அவசியம்.எல்லாரும்கைவசம்வைத்துஇருக்கவேண்டும்உன்னை…! ஆர் சத்திய நாராயணன்
காதில் அழுக்கு சேர அதை எடுக்க காது குடைப்பானாமே! பேப்பரை கூம்பு போலோ, பஸ் டிக்கெட் மூலமோ காதை குடைவதை செய்யார்…
வசைபாடும் வார்த்தைகளுக்கு இடையில்இதமான சங்கீதம் போலபிசுபிசுக்கும் அழுக்கினைப் போக்கஉன் வருடலின் சுகம்இனிமையே!!! பாக்கியலட்சுமி
உன்விலைகம்மி..ஆனால் உன்பயன் பாடுஅதிகம்…! ஆர் சத்திய நாராயணன்
உன் குரல் கேட்கும் காதுகளுக்கு ஏனடி தேவை பட்ஸ்… உன் மூச்சுக் காற்று போதுமே என் இதயத்தை போல் என் காதுகளை…
காதலும்காது குடயும் பட்ஸ்-ம்ஒன்று தான்ஆரம்பத்தில் சுகமாய் தெரியும்போக,போககுடச்சல் தான் ! லி.நௌஷாத் கான்
சிலசமயம்உடலில் உள்ளபுண்களில்மருந்தைதடவநீ தான்சிறந்த துணை…! ஆர் சத்திய நாராயணன்
