✨முடியாதமுடிவாய்..✨ நிறையொளிமிகு முழுமதியும் குறைந்து கரைந்து மறைந்தே போயினும் பிறையெனவே மீண்டுமாய் வளர்ந்து வளர்ந்து வானில் ஒளிருமே விழுந்துவிட்ட விதையதுவும் வீழ்ந்திடுமோ…
padam parthu kavi
தாய் மொழி..!ஆம்.என்தாய் மொழிதமிழ் தான்.நான் சிந்திப்பதும்தாய் மொழியில்தான்…!தமிழ் வாழ்க…!! ஆர் சத்திய நாராயணன்
மரணம்….!நாம்இறப்பதுமுடிவு அல்ல.நம்சந்ததியின்வாழ்க்கைதுவக்கமே…! ஆர் சத்திய நாராயணன்
அரைகுறையாய்தமிழ் தெரிந்த என்னிடம்இலக்கண பிழையில்லாமல்கவிதை எழுத சொல்லினர்.யோசிக்காமல்உன் பெயரை மட்டும் எழுதினேன். -லி.நௌஷாத் கான்-
முடிவா…!விதைசெடியாகும்கொடியாகிமரமாகிபூ தந்துகாய் கனி தந்துமீண்டும்விதை தருகிறதே..?இது தான்விஞ்ஞானம்.விதை என்பதுமுடிவு அல்ல.ஆயிரம்விதைகளின்துவக்கம்…! ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: உன் ஒற்றைக்கண் பார்வை
by admin 2by admin 2உன் ஒற்றைக்கண் பார்வைஓராயிரம் அர்த்தம் சொல்லுமடிஅர்த்தம் தேடி,தேடியேஎன் அகராதியே அலைந்தடிவிளக்கம் சொல்லத் தான்தமிழ் வள்ளுவன் வருவானோ?! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: முடியும் முடியும் என்று
by admin 2by admin 2முடியும்முடியும்என்றுஎதிர்பார்த்தால்சோகம்முடிவாகஇருக்கும்…!வேண்டாம்முடிவு…!!வேண்டும் புதுதுவக்கம்…!!! ஆர் சத்திய நாராயணன்
மரணம் மட்டுமேமுடிவென்றால்வாழும் வாழ்க்கை கூடநரகம் தான்மகிழ்ச்சிநம் மனதில் உள்ளதுதேடல் உள்ள வரைமுடிவென்பதே இல்லை! -லி.நௌஷாத் கான்-
புதிய துவக்கம்..! ஒவ்வொருமுடிவும்உண்மையில்முடிவதில்லை.ஆம்.புதிய துவக்கம் தான் அந்த முடிவு…! ஆர் சத்திய நாராயணன்
சில கதைகளுக்குமுடிவே இருக்காதுமுடிவில்லாத கதைகளும்சில நேரங்களில்சுவாரஸ்யமாய் இருப்பதுண்டுமனித வாழ்க்கையை போல! -லி.நௌஷாத் கான்-