மழலை மழலையின் வருகைமழைவாசமாய்..மனம்தனில் குற்றாலசாரல் மலர்வாசமாய்..சந்தோஷம் நிலைக்கும் சந்திரவாசமாய்..கவலைகள் மறக்கும்புன்சிரிப்பு கலைவாசமாய்..நெஞ்சில் என்றும் நீங்காமகிழ்ச்சி நிலைக்குமே..! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
Tag:
poem competition
என்னவனின் ரசனை படக்கருவி ஒவ்வொரு இமை நொடிப்பொழுதும்என் ஒவ்வொரு அசைவுகளையும்பார்வை பரிமாற்றங்களையும்நேச உணர்வுகளையும்காதல் அணுக்களோடுஅணு அணுவாய்ரசனையோடு ரசித்திடும்என்னவனின் காந்த கண்கள்புகைப்படகருவிக்கு ஒப்பானது…!…
நிழல் பட கருவி நினைவுகளை நிரந்தரஒளிப்பட வடிவமாய்தரும்பெட்டகம்நிழல் பட கருவி… தொடருந்து பயணம் தரும்ஒவ்வொரு அனுபவத்தையும்ரசனைகளையும்ஒளிப்படத்துள் ஒளித்து வைக்கும்மாய வித்தை கருவி……
இயற்கையை உனதுமூன்றாவது கண்ணில் ரசிக்கும்ரசிகனேகடந்து வந்த பாதையையும்கலைந்து போன காட்சியும்அழிந்து போகாமல்நீங்காத நினைவினிலேநிலைத்து நிற்பதுஉன்னால் மட்டுமேஅப்படிபட்ட அபூர்வ சக்தி கொன்ட நீ…
