படம் பார்த்து கவி: கேமரா

by admin 1
102 views

கேமரா எதற்கடி
உன்னை படம் எடுக்க..

என் விழி லென்சே போதுமே உன்னை அணு அணுவாக படம் பிடிக்க…

கார்த்தி சொக்கலிங்கம்..

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!