இன்னும் கூடஎனை பயன்படுத்தியிருக்கலாமே?ஏனடிகுப்பையாய் நினைத்துதூக்கி எறிந்தாய்?உன் ஈரமில்லா நெஞ்சத்திலிருந்து! லி.நௌஷாத் கான்
September 2024 competition
நம் காதல் நினைவுகள் எல்லாம் குப்பைகளாம் யார் சொன்னது?சில மாணிக்கங்கள் கூட குப்பைகளில் தான் இருக்கின்றன… உன் நினைவுகள் ஞாபக குப்பைகளென…
தோற்றுப் போன காதலில்எவ்வளவு உயிர் இருந்ததென்பதைஎன் கவிதை மூலம் ஜெயித்தபல காதல் கதைகள் சொல்லும்நீங்கள் கிண்டலடிப்பதற்கும்நேரம் பொழுது போக்குவதற்கும்என் கவிதை ஒன்றும்…
மலை போல் குவிந்தாலும் மனதில்லை களைவதற்கு மேலும் மேலும் சேர்ந்தே போகுமது. ஒரு நாளும் களத்தில் இறங்கி, சுத்தம் செய்யோம். துப்புரவு…
நகரம்முழுக்க முழுக்ககுப்பைஆயிர கணக்கானதுப்பரவுதொழிலாளர்கள்.! ஆர் சத்திய நாராயணன்
சிறகுகளை விரித்துப் பறக்கும்பறவைகளின் எச்சத்திலிருத்துவிடுவிக்கப்பட்ட விதைக்கருஎப்படியாவது மீண்டெழுந்துவிடலாமெனநம்பித்தான்மண்ணை முத்தமிட்டதுவிழுந்த கணமேமறு பிழைப்பு மறுக்கப்படமண்வாசம் நுகர முடியாமல்குன்றாய்க் குவிக்கப்பட்டகுப்பைகளின் கைகளின் குடுவையுருத் தாவரத்தின்உள்…
ஊரெங்கும் கல்யாணம்!வாசலில் கூட்டம்!வரவேற்பு நிகழ்வில் பலமான உபசரிப்பு பஃபே சிஸ்ட சாப்பாடுபாதி வயிற்றில் மீதி குப்பையில்!இந்த மாதிரிகுப்பைஒன்று சேர்ந்து மலையானதே!வீடு முழுக்க…
மனதில் ஒரு குப்பை மேடுசினம் என்ற ஒரு குப்பை…குரோதம் என்ற ஒரு குப்பை…துரோகம் என்ற ஒரு குப்பை…இன்னும் பல…மாசற்ற ஈசன் பதம்…
குப்பைகள்குவித்து வைக்காமல்அகற்ற எங்கும் சுத்தமே…..அகம்பாவம்…. ஆணவம்….குரோதம் காரணமாய்மனத்தின் கண் மண்டும்காழ்ப்புணர்ச்சிகளும்குப்பைகளே…..விரைவாய் உணர்ந்துஅகற்றிடின் நலமே! நாபா.மீரா
தெருவோரக் குப்பைக் குழிமெலிந்த மேனியோடுகாத்துக்கிடக்கிறது தெருநாய்!பொத்தென விழுந்தது பொட்டலம்பேய்த்தாவலில் பாய்ந்த நாய்ஓசையின்றி பின்வாங்குகிறது!ஒடிந்த தேகத்தோடுஓடிவரும் முதியவரைக் கண்டு! புனிதா பார்த்திபன்
