நீ…பறவையா…?நடக்கும்உயிர் இனமா..?நீஎந்தவகையைசேர்ந்தவள்…?? ஆர் சத்திய நாராயணன்
September 2024 competition
பனிப்பிரதேசத்து ராணி!தத்தை நடையழகி!கிள்ளைப் பேச்சுகுறும்புக் கண்ணி!பறக்கயியலா புள்ளினம்!குளிரில் மிளிரும்செவ்விய அலகியல் பெண்ணவளின், பொறுமை நடையில் மதி மயங்கிய கடவுளும்,மனிதர்இருக்கயியலா தேசத்தில் படைத்து…
அரிசி மூட்டைக்குஉயிர் வந்துநடந்து வந்தால்எப்படி இருக்கும்?அப்படி பட்டஒரு அழகான காட்சியைஇரசிக்க வேண்டுமா?ஒரு பென்குயின்நடந்து வருவதைஇரசனையோடு பார்என் வார்தையின்அர்த்தம் உனக்கு மட்டுமேமுழுமையாய் புரியும்!…
பென்குவின்…! உன்பெயரிலேயைகுவின்இருக்கிறது…ஆம்.நீராணியே…! ஆர் சத்திய நாராயணன்
தொலைக்காட்சியை பார்த்து பென்குயின் அழகு என்றேன்… மனைவி பார்த்த பார்வையில் பெண் குயின் என்றேன் அவள் கன்னம் கிள்ளி… கார்த்தி சொக்கலிங்கம்
கடைசியாக… நீநடக்கஎங்கு கற்றுக்கொண்டாய்…?மிளிரும் உன்நடைகாணகிடைக்காததுஅன்றோ….? ஆர் சத்திய நாராயணன்
தத்தித்தத்தி நடந்தே சித்தம் எலாமும் பித்தம் கொளச்செய்திடும் சத்தமிலா நடையினிலே பத்து மாதமாகியே தத்தக்க பித்தக்காவென யுத்தமென நடைபயிலும் அத்தனை மழலையும்…
குளிர்பிரதேசத்தில்மட்டுமேஇருப்பாய்அல்லவா…?எனக்கும் குளிர்பிரதேசம் என்றால்ரொம்ப பிடிக்கும்…ஆம்.நான் …என் இருப்பிடம்ஊட்டி…! ஆர் சத்திய நாராயணன்
நீண்ட பெரியதுடுப்புகள்…….ஆயினும் பறந்திடா…….மீன்கள் பிரிய உணவாம்……கடல் நீரே குடிநீராய்…….பாலின் கண் நீரைப்பகுக்கும் அன்னம் போல்சுரப்பிகள் கொண்டுநீரின் கண்உப்பைப் பிரிக்கும் ……‘உப்பல்’ குயின்களாம்பென்குயின்கள்……ஐந்தறிவே…
மெல்ல நட.மெல்ல நட..உன்மேனிஎன்ன் ஆகும்..? ஆர் சத்திய நாராயணன்
