போகி…?ஜனவரியில்போகிஅன்றுபழையதை எரிப்பது போல்ஒவ்வொரு நாளும்போகியாகஇருக்க வேண்டும்.சுத்தம்எனும் பொங்கல்பொங்க..! ஆர் சத்திய நாராயணன்
September 2024event
குப்பைமேட்டைகொளுத்துவதுபோல்நல்லபண்பால்நம்அக குப்பையைகொளுத்த வேண்டும்…! ஆர் சத்திய நாராயணன்.
இல்லத்தில் உள்ளேவெல்லமெனை இனிக்கும்சுத்தம் செய்தால் போதுமா? இல்லத்தின் வெளியேயும்சுத்தம் தேவை ….குப்பைகளும் பிரித்துமக்கும் குப்பைமக்கா குப்பைகள் எனகொடுத்தாலே பணிஎளிதாகுமே………உள்ளத்தில் குப்பைமெல்ல மெல்ல…
காதல் என்னும் அகராதியின்கீழ்., பலரின் கட்டுப்பாடற்ற ஆசைக்கு… பரிசாய் பச்சிளங்குழந்தை குப்பைத்தொட்டிக்கு…, விருந்தாய் படைக்கப்பட்டது தெருநாய்களுக்கு…., அக்குழந்தையின் மரண கதறலுக்கு முன்…
புறசுத்தம்எவ்வளவுமுக்கியமோஅதை விடநமதுஅகசுத்தம் முக்கியம்..! ஆர் சத்திய நாராயணன்
குப்பைக் கூளங்கள்நோய் உற்பத்திக் கூடங்கள்மக்கும் குப்பை மக்கா குப்பைபிரித்துக் கொட்டவீட்டுக் குப்பை ஊர்க் குப்பைஅகற்றி மறு சுழற்சி நடக்கமனக் குப்பை அகற்றிமறு…
பட்டாம்பூச்சி போல அழகான நம் காதல்என்றும் என் நினைவில்…உன் திருமண நாள் அன்று குப்பையாய் கழிந்தது உன் நினைவில்… பார்வையின் பிம்பம்…
கூடாது…!நகரத்தில்குப்பைஇருக்கலாம்.வீட்டிலும் குப்பை இருக்கலாம்..!ஆனால் கட்டாயம்மனதில்இருக்க கூடாது..!! ஆர் சத்திய நாராயணன்
குப்பை என்னும் கதை,நினைவில் நிற்கும்வார்த்தைகள் இல்லாத,ஒரு பரிதாபம். காலத்தின் சுழலில்,கண்ணீர் ஒன்று போல,கண்ணோட்டம் இழந்த,நம் மாநகரின் சிரிப்பே. மலம்,மண்,கழிவுகள்,குப்பையின் முகம்,கழகத்தின் காற்றில்,அது…
ஞாபகம்.குப்பைமேட்டைபார்த்தால் எனக்குஎன்ஆவண குப்பை..எழுதிய குப்பை..புத்தக குப்பை..தான்ஞாபகம்வருதே…..? ஆர் சத்திய நாராயணன்
