குப்பையில் கூட தரம் உண்டு!மக்கும் குப்பை!மக்கா குப்பை!காதலுக்கும் தரம் உண்டு!உயிர் காதல்!உடல் காதல்!மக்கும் குப்பைக்கு மதிப்புண்டு!பணம் கொழிக்கும்உரமாகும்!மக்காக் குப்பைக்கும்திறனுண்டு!மண்ணையும்,நீரையும்விஷமாக்கும்!உயிர் காதல், பிணத்திற்கும்மதிப்பளிக்கும்!உடல்…
September 2024event
-
-
வீட்டுகுப்பைதெருகுப்பைஊர்குப்பைஎல்லாம்அப்புற படுத்தா விட்டால்எல்லாம்நாறி போய் விடும்..! ஆர் சத்திய நாராயணன்
-
இன்னும் கூடஎனை பயன்படுத்தியிருக்கலாமே?ஏனடிகுப்பையாய் நினைத்துதூக்கி எறிந்தாய்?உன் ஈரமில்லா நெஞ்சத்திலிருந்து! லி.நௌஷாத் கான்
-
நம் காதல் நினைவுகள் எல்லாம் குப்பைகளாம் யார் சொன்னது?சில மாணிக்கங்கள் கூட குப்பைகளில் தான் இருக்கின்றன… உன் நினைவுகள் ஞாபக குப்பைகளென…
-
தோற்றுப் போன காதலில்எவ்வளவு உயிர் இருந்ததென்பதைஎன் கவிதை மூலம் ஜெயித்தபல காதல் கதைகள் சொல்லும்நீங்கள் கிண்டலடிப்பதற்கும்நேரம் பொழுது போக்குவதற்கும்என் கவிதை ஒன்றும்…
-
மலை போல் குவிந்தாலும் மனதில்லை களைவதற்கு மேலும் மேலும் சேர்ந்தே போகுமது. ஒரு நாளும் களத்தில் இறங்கி, சுத்தம் செய்யோம். துப்புரவு…
-
நகரம்முழுக்க முழுக்ககுப்பைஆயிர கணக்கானதுப்பரவுதொழிலாளர்கள்.! ஆர் சத்திய நாராயணன்
-
சிறகுகளை விரித்துப் பறக்கும்பறவைகளின் எச்சத்திலிருத்துவிடுவிக்கப்பட்ட விதைக்கருஎப்படியாவது மீண்டெழுந்துவிடலாமெனநம்பித்தான்மண்ணை முத்தமிட்டதுவிழுந்த கணமேமறு பிழைப்பு மறுக்கப்படமண்வாசம் நுகர முடியாமல்குன்றாய்க் குவிக்கப்பட்டகுப்பைகளின் கைகளின் குடுவையுருத் தாவரத்தின்உள்…
-
ஊரெங்கும் கல்யாணம்!வாசலில் கூட்டம்!வரவேற்பு நிகழ்வில் பலமான உபசரிப்பு பஃபே சிஸ்ட சாப்பாடுபாதி வயிற்றில் மீதி குப்பையில்!இந்த மாதிரிகுப்பைஒன்று சேர்ந்து மலையானதே!வீடு முழுக்க…
-
மனதில் ஒரு குப்பை மேடுசினம் என்ற ஒரு குப்பை…குரோதம் என்ற ஒரு குப்பை…துரோகம் என்ற ஒரு குப்பை…இன்னும் பல…மாசற்ற ஈசன் பதம்…