மழலை செல்வம் அதுவே வேணும்மழலையின் புன்சிரிப்பு கோடிக்கு சமம்குறும்பு செய்து சிணுங்கும் சிரிப்புஅன்புடன் அழைக்கும் அழகுச் செல்லம்பேசும் சொற்களால் வீசுது தென்றல்மாசில்லா…
Tag:
tamil poems
சமநிலையற்ற இவ்வுலகில் வெற்றிற்கானபயணம் அனைவருக்கும் ஒன்றல்ல..வஞ்சனையால் அடைந்த வெற்றியென்பதுஅங்கீகரிக்கப்படாத வெற்றியே.., தோல்விகள்உனக்கான அவமானம் இல்லை..அதுவே வெற்றிக்கான ஆரம்பம்…! ✍🏻அனுஷாடேவிட்.
