அவளுக்கும் நிலவுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை இரண்டும் தூரமாய் அவ்வளவுதான் ..! பகத் குருதேவ்
Tag:
tamil poems
கடந்த இரவோடு கவலை இறைவனடியோடஅனலியவனின் அம்புக்கீற்று அல்லினை அடித்தோட்டகவிழ்ந்திருந்த நிலைத்திணையாவும்நிமிர்ந்து வான்வணக்கமிடஆசையள்ளி அனுபவமள்ளிஅடி வைக்கும் மானிடத் திரளிற்குபதுங்கிக்கிடந்த பட்சியினங்கள் பாடிப்பறந்து பறைசாற்றுகின்றனஎத்திக்கிலும்…
தலைமுறை தாண்டி காத்திருக்கும் கூட்டமும்,அடக்குமுறைக்கு அடிமைப்பட்டு வதங்கிய வர்க்கமும்,பிள்ளைக் குட்டிகளுடன் வீதியில் நின்று,வெறும் வாயை மென்று பசியடக்கி,காத்திருக்கிறது என்று எம் விடியலென்று???…
