வண்ண வண்ண பலூன்கள்-சிறுவர்கண்ணைக் கவரும் பலூன்கள்-அவர்கள்விளையாடத் துணை ஆகும்-நல்லகளமாடிக் களிப்புறல் கூடும்-சிறுவர்விளையாட்டைக் காணும் யாவரும்- வீட்டில்மகிழ்ந் திருக்கக் காரணமாகும் பலூன்கள் …பெரணமல்லூர்…
tamil poems
இடி இடித்துஇருக்கும் மழையெல்லாம்வானம் கொட்டியதுபோல்வந்தவ ரெல்லாம்தாங்கிப் பிடிக்க முடியாதுதாயை இழந்த பிள்ளைகள்தலையில் அடித்துநெஞ்சில் அடித்துவயிற்றில் அடித்து வாயில் அடித்துவந்த கண்ணீர்இவர்களும் இறப்பாரோஎன்றெண்ண…
காற்றடைத்த பைவானில் மிதக்கும்சிறு மேகம் நீ!சிரிக்கும் முகங்கள்சிறகுகள் இல்லாதசந்தோஷச் சிறகுகாற்றில் நீ ஆடு!விழாக்களின் நாயகன்குழந்தைகளின் தோழன்பலூனே நீ ஒருவண்ணக் கனவு! இ.டி.ஹேமமாலினி
மங்கலமாம் மஞ்சள் கயிறென்றார்,மகளின் கழுத்தில் மூச்சுக்கயிற்றாய் முடிந்தது!சீர்சென்று சேரட்டும் என்றார்கள்,ஜீவன் போனதென்ன, அந்த சீதனத்தால்?ஆசைப்பட்டது மாப்பிள்ளையின் குடும்பம்,ஆசை அறுந்ததென்ன, அந்தப் பெண்ணுக்கே!வெறும்…
அவள் பிறந்தாள்ஆனந்தமாய் ஆடினாள்,பெற்றோர் பரிசாய் பொன் நகை குவித்தனர்.பாதுகாக்கும் என்றெண்ணிச் சேர்த்தனர்,வரதட்சணையாக வாழ்த்துச் சொல்லித் தந்தனர்.கனமென அவள் தோளில் ஏறியது,கணவனின் எதிர்பார்ப்பு…
