மழையில் நனைந்து வெயிலில் வெந்து,மண்ணில் உருண்ட என்னைத் தூக்கியசிறுவன் கைமேல் பிறந்தேன்ஒரு பந்தாக…உணர்ந்தேன்…நான் விளையாட்டுக்கே பிறந்தவன்மணல் நிரம்பிய மைதானங்களில் காற்றாய்என் பாய்ச்சல்…
Tag:
tamil poems
செயற்கை முகைகள் தரித்த பால்புட்டிகள்..பிஞ்சுக் குழந்தையதன் பால்குடி மறக்கச்செய்திடும் மாற்று உத்தியே ஆயின்தாயவள் மார்புச் சூட்டின் கதகதப்பில்முகை சப்பிப் பசியாறிடும் பச்சிளங்குழந்தையின்…
மஞ்சள் கதிரவன் அழகாய் உதிக்க…ஆற்றுத் தண்ணீர் சலசலவென ஓட…காற்றில் அலைப்பாயும் கப்பலின் தேடல்…காலத்தின் சுவடைச் சொல்லும்…கண்ணுக்குத் தெரியாது புதிய பாதையைரகசியமாய் உரைக்கும்திசை…
கடலில் மிதக்கும் படகின் சுழற்சியில்காற்றில் அசைந்தும் தடுமாறாத நிலை…திசை தெரியாதவர்க்கு வழி காட்டும்நம்பிக்கையான இயற்கையின் திசைகாட்டிமழையில் மங்கும் மண்ணுக்குள்புவியின் இதயத்துடிப்பைக் கேட்டு…வடதிசை…
