திக்கு தெறியாதே தவித்து தளர்ந்திருக்கையிலேதிசையெலாம் தடங்களிட தடங்கலகற்றி தெளிவூட்டியேதுவள்கையிலே துணையிருந்து துணிவும் தந்துதனித்திருந்தே தனித்துவமாகிட தன்னிலை தானுணர்த்திதனியே தவிக்கவிட்டு தூரமாகிய திசைகாட்டியாம்தோழனவன் …
Tag:
tamil poems
உலகம் பரந்து விரிந்தது உண்மை/பயணிக்க வழிகாட்டும் திசைமாணி நன்மை/திக்குத் தெரியாத நிலைக்கு முற்றுப்புள்ளி/திக்கெட்டும் பயணிக்கக் கிட்டிய விடிவெள்ளி/இயற்கை வளங்கள் மனிதகுலச் சொந்தம்/செயற்கையால்…
விரிந்து கிடக்கும் விசும்பு, மின்னி ஜொலிக்கும் விண்மீன்கள்! அண்டவெளியின் ஆழம், அரியா ரகசியங்களின் தாழ்வாரம்!கோள்கள் சுற்றி சுழல, நட்சத்திரங்கள் ஒளிரும் தீபங்கள்!கருத்துலையின்…
தூய்மை பளபளப்பு, பொழிவு, புதுமை!இல்லத்தின் சுத்தம் மனதின் ஆரோக்கியம்.ஒவ்வொரு பொருளும் அழுக்கை அகற்றும் ஆயுதம்…துடைப்பமும் தூரிகையும் சுத்தத்தின் அடையாளம்…சுவர்க்காரம், ரப்பர் கையுறை…
