ரோஜாக்களில் பன்னீர் துளி வடிகின்றதே அது என்ன தேன்? அதுவல்லவோ பருகாத தேன், அதை இன்னும் நீ பருகாததேன்? அதற்காகத் தான்…
Tag:
tamil poems
வெள்ளை மல்லிகைமுல்லை சாதிமல்லிமங்கள மஞ்சள்சாமந்தி தாழம்பூவெண் மஞ்சள்சிவப்பெனப் பலவண்ணரோஜாக்கள்…கோடி மலர்களும்கொண்டாடும் என்கறுப்பு ரோஜாகருவாய் வந்தானே……கவலைக் களைந்தானே….. நா.பத்மாவதி
முதுமையின் துணைவன்…வலிமையான தோழன்…பழமை, புதுமைக்கிடையே கம்பீரம் காட்டுபவன்…கலை நயத்தில் மின்னுபவன்… வெள்ளி மகுடத்தை சூட்டிக்கொண்டவன்…நடைக்கு துணையாய் தோள் கொடுப்பான்…கடந்த கால நினைவுகளை…
