சமூக வலைத்தள வலையில்…விழுந்து கிடந்த பல இரவுகள்…உறக்கம் மறந்து விழிகள்…உணர்வற்ற பகல்கள்…மெய்நிகர் உலகின் திரை…மாயமாய் தோன்றும் உண்மை உலகம்…காணொளியின் சுழற்சி…குறுகிய நிமிட…
Tag:
tamil poems
அறுபத்திநாலு கட்டங்களுக்குள்ளே அவளது ஆட்டமனைத்தும்அங்கொருத்தி இங்கொருத்தி என்றே இருந்தாலும் அவரவர் ஆட்களை ஆபத்தின்றிஆதரிக்கவே அறிவுடைய அத்தனை ஆட்டமும் அரங்கேற்றிடுவாள்ஆற்றல் அதிகம் அவளிடம்…
பனிப்பாறையின் மேல்கம்பீரமாய் வீற்றிருக்கும் துருவக்கரடி…குளிர்ந்த உலகின் அரசன் அவன்… வெண் பனியின் மடியில் உறங்குகிறான்…கடலின் நீளமும், வானின் வர்ணமும் ஓவமாய் காட்சியளிக்க…பறந்து…
