பத்துமாத கருவறையில் என் உயிர்சிறையில் என்னில் பூத்த பூந்தளிரே பொன்மகளேஎன்னையே மறந்தேன்பொக்கைவாய்ச் சிரிப்பினிலேசிறகின்றி நான் பறந்தேன்என்தாயுமானவளே.தளிர் நடையோ புது நடனம் அர்த்தம்…
Tag:
vaaram naalu kavi
-
-
மழலை என்றதுமே மனமெலாம் மகிழ்ந்தாடுமேஉழலும் உள்ளமும் உவகையில் கொண்டாடுமேநிழலும் நிலையில்லா நிஜமில்லா நிலமதிலேசுழலும் சூழலெல்லாம் சுகமென செய்திடவும்விழலும் விளைய செய்யும் வகையெனவாய்அழலும்…
-
-
-
கன்னங்குழிய புன்னகையை உதிர்க்கின்ற அழகுகண்ணசைவில் கொள்ளையிட நானுருகும் மெழுகு தேவதையை பூமியிலே தேடித் திரிவதேனோ?தேயாத முழுமதியாம் மழலை அதுதானோ.பட்டாம்பூச்சி பறந்தாற்போல் சுற்றிடும்…
-
-
-
-
-