நீல வானில் நீந்தும் பறவைதூக்கமின்றி பறக்கிறது சுகமாய்நாணலில் கட்டிய கனவுகள் வீசும் காற்றில் மகிழ்ச்சியாய்கைலொரு நூல் பிடிப்போடுஆகாய வீதியில் பறந்தாலும்சிறகுகள் தேடும்…
Tag:
vaaram naalu kavi
பட்டங்கள் மட்டும் போதாதே,படிப்பதுடன் நில்லாதே.திறன்பட வாழ வேண்டும்,திறமைகளை வளர்க்க வேண்டும்.காலம் மாறும் உலகினிலே,கற்றதுடன் நில்லாதே.புதியன கற்று புத்துயிர் பெறு,புதுமைகளை படைத்து நீயும்…
பச்சை பசேலென வளமையும் செழுமையும் இச்சை இலாதோரையும் இச்சிக்க செய்திடுமேஇச்சகத்திலே எச்சமேதும் இலாதே துச்சமாக்கியேஉச்சமிதுவெனவே மிச்சமும் இன்றியே நச்சாக்கியேஉயர்வென்றே உயிரளிப்பவற்றை உயிர்…
