கடின இரும்பு, காலத்தின் சாட்சி,பூட்டும் சங்கிலியும், பிணைந்தே நிற்கும்.மறைக்கப்பட்ட ரகசியம், காத்திடும் காவல்,திறக்கும் நாள் வரை, மௌனமாய் உறங்கும்.பழமையின் பெருமை, புதுமையின்…
vaaram naalu kavi
கருநீலச் சுவற்றில் காலம் வரைந்த ஓவியம்…நிறங்களின் மொழிகள் உணர்வுகளின் வெளிப்பாடு…காற்றடைத்த பையின் மீது பூசப்பட்ட வண்ணங்கள்…ஜொலிக்கும் நிறங்கள்… பறக்கும் மனங்கள்…விண்ணை நோக்கி…
விண்ணும் தொட்டுவிடும் தூரமே.. கர்வமாய்இங்குமங்கும் ஆடியே பறந்திடும் காற்றடைத்த பலூன்கள்…பாவம் தெரிந்திட நியாயமில்லை அந்த பலூன்களுக்கு..,காற்று போனால் போயே போச்சு….காயமே இதுபொய்யடா…வெறும்…
வண்ண வண்ண பலூன்கள்-சிறுவர்கண்ணைக் கவரும் பலூன்கள்-அவர்கள்விளையாடத் துணை ஆகும்-நல்லகளமாடிக் களிப்புறல் கூடும்-சிறுவர்விளையாட்டைக் காணும் யாவரும்- வீட்டில்மகிழ்ந் திருக்கக் காரணமாகும் பலூன்கள் …பெரணமல்லூர்…
இடி இடித்துஇருக்கும் மழையெல்லாம்வானம் கொட்டியதுபோல்வந்தவ ரெல்லாம்தாங்கிப் பிடிக்க முடியாதுதாயை இழந்த பிள்ளைகள்தலையில் அடித்துநெஞ்சில் அடித்துவயிற்றில் அடித்து வாயில் அடித்துவந்த கண்ணீர்இவர்களும் இறப்பாரோஎன்றெண்ண…
காற்றடைத்த பைவானில் மிதக்கும்சிறு மேகம் நீ!சிரிக்கும் முகங்கள்சிறகுகள் இல்லாதசந்தோஷச் சிறகுகாற்றில் நீ ஆடு!விழாக்களின் நாயகன்குழந்தைகளின் தோழன்பலூனே நீ ஒருவண்ணக் கனவு! இ.டி.ஹேமமாலினி
