இறுக மூடி கடினமாய்ப் பற்றிடும்மூடிகள் திறந்திடும் சூட்சுமம் அறிந்ததிருப்பு உளியே….உன் வித்தைகள் கொண்டேநொடிக்கு நொடி நிறம் மாறும் மனித மனங்களை சீராய்..நேராய்த்…
Tag:
vaaram naalu kavi
மினுமினுக்கும் ஜிகினாத் தாள்கள் சுற்றியவண்ண வண்ண மிட்டாய்கள் சந்தோஷத்தருணங்கள் பகிரவும் கொண்டாடி மகிழவுமே…தின்னத் தின்னத் தெவிட்டாத சாக்லேட்டுகள்சுவை மொட்டுகள் தாண்டி இன்சுலின்…
வெள்ளை நிற முத்துக்களாய்,அடுப்படியில் ஆவியாகி,பசி தீர்க்கும் உணவாகி,தட்டில் தவழ்ந்து வரும் சோறு.ஒவ்வொரு தானியத்திலும்,உழைப்பின் வியர்வை துளிகள்,அன்னையின் பாசக் கரங்கள்,அன்றாட வாழ்வில் அமுதம்.நன்றி…
