சுவைக்க நல்ல உணவு இது/பகைக்கும் உடல்நலக் கேடு இது/சுட்ட எண்ணெயைச் சுழற்சி முறையில்/திட்டம் போட்டுப் பயனடையும் கூட்டம்/உடல்நலம் கெட்டு பாதிப்படைவது நாம்/உடல்நலன்…
vaaram naalu kavi
கோழியினிலே செய்த கவளம்,பொன்னிறமாய் பொரித்த பதம்.பார்க்கப் பார்க்க பசி தூண்டும்,சுவைக்க சுவைக்க நாவு கூடும்.மொறுமொறுப்பாய் மேனியுண்டு,மிருதுவான உள்ளமுண்டு.சாஸோடு தொட்டுண்ண,இன்பமாய் வயிறு நிறைய.சிறுவர்…
மின்மினி பூசப்பட்ட சாக்லேட்டுகள்,நட்சத்திரங்கள் பொழிந்த இரவு போல,ஒளிரும் வண்ணக் கற்களாய்,கனவுகளைத் தாங்கியபடி,ஒவ்வொன்றும் ஒரு ரகசியமாய்.பச்சை நிறத்தின் அமைதியில்,மின்னும் பொன்மணிகள்,மரகதக் குன்றின் மேல்,விழுந்த…
மழையில் நனைந்து வெயிலில் வெந்து,மண்ணில் உருண்ட என்னைத் தூக்கியசிறுவன் கைமேல் பிறந்தேன்ஒரு பந்தாக…உணர்ந்தேன்…நான் விளையாட்டுக்கே பிறந்தவன்மணல் நிரம்பிய மைதானங்களில் காற்றாய்என் பாய்ச்சல்…
செயற்கை முகைகள் தரித்த பால்புட்டிகள்..பிஞ்சுக் குழந்தையதன் பால்குடி மறக்கச்செய்திடும் மாற்று உத்தியே ஆயின்தாயவள் மார்புச் சூட்டின் கதகதப்பில்முகை சப்பிப் பசியாறிடும் பச்சிளங்குழந்தையின்…
மஞ்சள் கதிரவன் அழகாய் உதிக்க…ஆற்றுத் தண்ணீர் சலசலவென ஓட…காற்றில் அலைப்பாயும் கப்பலின் தேடல்…காலத்தின் சுவடைச் சொல்லும்…கண்ணுக்குத் தெரியாது புதிய பாதையைரகசியமாய் உரைக்கும்திசை…
