பச்சை நிறம் பூசிக் களித்த மரக்கதவு,முழுக்க மூடி, ஒரு புதிராய் நின்றது.வினோதம் நிறைந்த அதன் தோற்றம்,புதுமையின் வாசலைத் திறக்குமோ?நன்மையா, தீமையா? மனம்…
Tag:
vaaram naalu kavi
மூடிய(து) கதவெனில் முற்றும் முடிந்திடுமோ?! மூடியிருப்பதெலாம் முடிவென்றே ஆகிடாதென அறிவீரோ! முடிந்ததிலிருந்தே முழுமையும் முதிர்ச்சியாகி வளர்ச்சியடையுமே முட்டையின் ஓடும் மூடித்தானே இருக்கிறது…
