அந்தி சாயும் நேரம் மையிருளைஅறிவிக்கத் தயாராகும் செக்கர் வானம் அச்சுறுத்தும் மலைப்பாதையின் வளைவுகள் மிதந்து வரும் வண்டிகளுக்கு … நாங்கள் இருக்கிறோம்…
Tag:
vaaram naalu kavi
சிறகுகள் விரித்தே பறப்போமே… ஆரவாரமாய்விதவிதமாய் ஒலிகள் எழுப்பிடும் பறவைக் கூட்டம்….சுதந்திர வானில் சிறகடித்துப் பறந்திடும் பூவையர் கூட்டமே….விரியட்டும் சிறகுகள் நேர்மையாய் உங்கள்…
மூடநம்பிக்கையில் மூழ்கிய மனிதர்களால்!ஆணாதிக்க மனநிலையில் வளர்ந்தவர்களால்!பெண்மை மென்மையே, மேன்மையல்ல!குடும்பத்திற்காகவேபடைக்கப்பட்டவள்,என வதைக்கப்பட்டவள்!திறமையிருந்தும், வெளிப்படுத்த வாய்ப்பில்லாத…தேவதைகள் பறக்கும்பறவையைப் பார்த்து, இருளிலிருந்து வெளிவர சிறகுகள் விரிக்க…
