ஆரணங்கு பாதம் தனில் ஆபரணம் மின்ன, அடவி கொள் அவன் கையோ; அதில் அரிச்சுவடி எழுத.. கிறுக்கல்கள் எல்லாம் கிறுக்காகிறதடி –…
Tag:
vaaram naalu kavi
மல்லிகையில் பன்னீர் துளி… மழைத்துளியாய் அழகாய் படிந்திருக்க…மொட்டவிழ்க்க காத்திருக்கும் முகைகளும்… பூத்து குலுங்கி சிரிக்கும் பூக்களும்… பச்சை பசுமையில் கண்ணிற்கு விருந்தளிக்கும்…
பாசமென பாசாங்காய் பல்லிளிக்கும் பணப்பித்தர்களின் மத்தியிலேவாசமதை வீசிவிட்டு வெள்ளந்தியாய் விரிந்திருக்கும் வெண்மலரேநீலவானின் நிலவதுவாய் சோலை தனில் பூத்தாயோ ஆழியினுள் சங்கதனை பிளந்தொளிரும்…
