சந்திரனின் ஒளியில் மின்னும் களபம் ஒன்று…காட்டின் நெருக்கடியை எண்ணி கலங்குதோ?…விண்ணை நோக்கிப் பார்க்குதே ஏக்கத்துடன்…நிலவில் ஒரு புது வாழ்வு மலருமோ என்று!…காட்டில்…
vaaram naalu kavi
மனிதாஉடல் முழுவதும் உனக்குகொடுக்கில் இருக்கு எனக்குகனப்பொழுது கடுக்கும் விசமெனக்குகாலமெல்லாம் வலிக்கும் விசமுனக்குமனிதாதேகத்தில் விசம் எனக்குபாதுகாப்புக்காய் அது இருக்குமனதில் எண்ணத்தில் இருக்குதுவார்த்தையில் தெறிக்குது…
சுடுவது நெருப்பு தண்ணென்றுகுளிர்வது நீரன்றி வேறென்ன?முட்டுவது மாடு எனில் கொட்டுவது தேளின் இயல்பே!கொடுக்கில் விடம் ஏந்தி நொடிக்குள் குடித்திடும் உயிரைவார்த்தைகளில் வீரியமும்…
நெருப்புத் தணலில் கருப்புத் தேள்வெறுப்பைத் தவிர வேறெண்ணம் என்னவென்றேபொறுப்பாய் யோசிக்க சிந்தையுள் வந்ததைமறுப்பேதும் இல்லாதே வார்த்தையாய் வடிக்கிறேன்தேளும் தணலும் தீண்டினால் தீமையேபாழும்…
விழுவதும் மீண்டு எழுவதும்இயல்பென உணர்த்தும் மெழுகே!உடல் உருக்கி ஒளிர்வதும்தண்ணீராய் நீ கரைவதும்மீண்டும் திடமாக எழுவதும்தாய்மைக்கு உரிய பண்பே! உன் சுடருக்கும் சிறப்புதாய்மை…
தியாகம் செய்வதில் மெழுகும் பெண்ணும் ஒன்றோ?நெருப்பில் உருகி தன்னுயிர் ஈந்திடும்மெழுகுஉயிர்தனைச் சுமப்பது தொடங்கி உருக்கும் அன்பினைப்பாலொடு ஊட்டிடும் தாயாய் தாதியாய் யாதுமாகி…
