மதிநுட்பம் தாங்கி நடைபயின்ற காலங்கள் கடந்திடநுண்ணறிவின் புதிய பரிமாணம், இயற்கையைக் களவுகொண்ட செயற்கை முகங்கள் யாவிலும் இயந்திரங்கள் கோலோச்ச ஆதாரமான மனிதனோ…
vaaram naalu kavi
அறிவுத்துளியால் கோர்த்துத் தொடுத்த மொழிச் சரங்கள்சதுர செவ்வகப் பெட்டகத்தினுள்சத்தமற்று வரிசையிட்டுவிழிகள் வாசிப்பில் மூளையை மனதை அடித்தெழுப்பிபுள்ளியைக் கமாவாக்கி கேள்விக்குறியிடும் வித்தையை விருந்துவைத்து…
நுண்ணறிவின் நுனியளவும் நானறியேன் நின்னலனின் நிலையெதுவெனவேநுனியறிவும் நனி நலமே நினதாகவே நினைக்கின்றதேநன்னெறியில் நட்பளித்தே நலமறிய நாடுகையில் நகர்ந்ததுமேனோநின்னறிவால் நலன்களையே நானடைய நாடிவிட்டு…
பருவ மாற்றத்திற்கு விடை பெற்ற நான்பக்குவமாய் வழியனுப்பிவிட்டதால் கவலை வலைக்குள் அகப்படவில்லைமீண்டெழும் நம்பிக்கையால்உதிர்ந்ததை சேர்க்கமுடியாவிட்டாலும்நுண்ணறிவால் புதுப்பிக்க முடியுமென்ற நினைப்பினால்காத்திருந்தேன்கிளைக்கு வலு சேர்ப்பதுதான்முதல்…
ஊசி முனையில் புன்னகைத்த நூல்ஆடைகளின் உலகத்தைத்தையலால் எழுப்பிகானகத்தில் மொழியறியாப்பகுத்தறிவாளரின் சிந்தனைக்குள்ஆள் பாதி ஆடை பாதியெனபுரிந்துகொள்ளத் தலைப்பட்டு நாள் முதல் உதிரத்துடன் கலந்திருக்கும்தாய்மொழியின்…
உணர்வின் ஓசைக்கு உருவம் தந்துபிறந்த நிலத்தின் பிரயாணிகளைப் பிணைத்துநானென்பதை நாமென்றாக்கிய முதல் மந்திரம்புலம்பெயரும் போதும் ஒருபிடி மண்ணால்குலக்கடவுளை குடியேற்றி காலத்துக்கும் காத்த…
சித்திரமாய் ஆரம்பித்தான் ஆதியவன் தன்மொழியை கண்டதெல்லாம் வரைந்துவைத்தான் மற்றவரும் பார்த்திடவே!புலியிடம் தப்ப மானிடம் ஓடதடயங்கள் குறித்து வேட்டையும் நடத்திக்கொண்டான்!சித்திரமும் ஒலிவடிவும் கண்டவற்றின்…
