ஆழிநீர் ஆவியாகி முகிலாகி மழையாகிஆழியோடு ஐக்கியம் ஆகும் முன்ளேஅகழி ஏரி கணவாய் குளமென்று பாருக்கு நீராதாரமாய் நிலை மாறும்நீர்நிறைந்த ஏரியாலே நானிலம்…
vaaram naalu kavi
படைத்தவள் பனிவயிற்றில் பவிசாய் பவனிவந்து பதினெட்டுப்பத்து கோணத்தில் மானாய் குதித்துகாற்றைக் கிறங்கடித்துகண்டம்வரை இரைசேரகளிப்பொன்றே கதியென்று கவலையின்றி கடந்தநாட்கள்கானல்நீராய் தலைதாண்டிஉடற்தாண்டி வால்தாண்டிவற்றிப்போய் வஞ்சிக்கஅகதியாக…
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: எட்டாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் எட்டாவது வாரத்திற்கான (30.12.2024 – 05.01.2025) வெற்றியாளர்கள் இதோ!…
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: ஏழாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் ஏழாவது வாரத்திற்கான (23.12.2024 – 29.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
அட வீடு…? ஏரிநீரின்இருப்பிடம்அல்லவா….? மக்களுக்கு குடிநீர்வழங்கும்இடமல்லவா…? நாட்டில்எக்கச்சக்கஏரிகளைகாணோம்… ஏரிகளைபட்டாபோட்டுவிட்டார்கள்..! சென்னைபோன்றஇடங்களில்எங்கும்…. வீடுகள்பங்களாகட்டிவிட்டார்கள்… ஏரிகளைகாப்பாற்றகட்டாயம்வேண்டும்… மக்கள்அரசைநிர்ப்பந்தம்செய்யனும்…! ஆர் சத்திய நாராயணன்
