2025ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:இருளும் by admin 3 July 20, 2025 by admin 3 July 20, 2025இருளும் ஒளியும் வாழ்வின் இரு பக்கம்;உணர்வால் உதித்தது பேதை என்னுள், அறிவியல் ஆராய ஆண்டு பலவாகும்!ஆழ்மன ஆய்வு கன நிமிடம் கழிந்தோடும்.… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:இயற்கையோ by admin 3 July 20, 2025 by admin 3 July 20, 2025இயற்கையோ டியைந்த இனிய வாழ்வு-நல்ல இன்பநிலை காணும் சிறந்த வாழ்வு-நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும் வாய்ப்பு-அமையினும் கண் போல் காத்தல் முக்கியம்-நாம்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:ஆழ்ந்த by admin 3 July 20, 2025 by admin 3 July 20, 2025ஆழ்ந்த இரவு, மலை முகட்டின் மேல்,மினுமினுக்கும் விளக்கொளி, கீழே ஒரு நகர்.மரத்தாலான மாடியில், மெல்லிய காற்று,அமர்ந்திருக்க இடமிருக்கிறது, அணைத்து கொள்ள அன்பும்.மங்கிய… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: நிழல் by admin 3 July 20, 2025 by admin 3 July 20, 2025நிழல்🌚🌚 தரும் இருள்;பயம்😱 தரும் பாடம். கண்ணாடி யில்லா பிம்பம்;களவாட நடக்கும் என்னோடு. நீ என்னுள் பாதி;என் இறுதி வரை. மரிய… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: நிழல்கள் by admin 3 July 20, 2025 by admin 3 July 20, 2025நிழல்கள்… நிஜங்கள் காட்டிடும் பிம்பங்களே அழகாய் வடிவங்கள் பல கொண்டு வெளிப்படும் நிழல் உருவங்கள் நிஜங்கள் காட்டிலும் அழகு மட்டுமன்றி வியப்பூட்டும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:பேசுகிறேன் by admin 3 July 20, 2025 by admin 3 July 20, 2025பேசுகிறேன் பேசுகிறேன் மனிதா உன் இதயம் பேசுகிறேன் உன் சுவாசம் நான் தெரியும் எனக்கு ஆயின் என் சீரான துடிப்பு உன்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:நிழலாய் by admin 3 July 20, 2025 by admin 3 July 20, 2025நிழலாய் தெரிந்தாய், நெருப்பாய் இல்லை,கொம்புகள் இருந்தாலும், குரூரமாய் இல்லை.அழகிய இருளாய், ஒளியின் பிள்ளை,மோகினி நீயோ, மயக்கினாய் என்னை.மஞ்சள் வெயிலில் மாலையின் சாயல்,மர்மம்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:நிலவொளியும் by admin 3 July 20, 2025 by admin 3 July 20, 2025நிலவொளியும், லாந்தரும் நிலவினை நம்பி இல்லை இரவுகள் விளக்குகள் காட்டுமாம் வெளிச்சத்தின் எல்லைதனை… எல்லாம் சரிதான் இன்று ஆன்டிக்காய் மாறிவிட்ட லாந்தர்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:சிரிக்கும் by admin 3 July 20, 2025 by admin 3 July 20, 2025சிரிக்கும் முகத்தின் பின்னே, புகைசேரும் நிழல் ஆரோக்கியத் தூணை, அரிக்கின்ற புயல்.சுவாசம் சிறக்க, வாழ்வு ஒளிர,புகையைத் தள்ளி, புத்துயிர் பெறு.உன்னதம் உந்தன்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:ஒளிரும் by admin 3 July 20, 2025 by admin 3 July 20, 2025ஒளிரும் சிரிப்புடன், கையில் புகைச்சுருட்டு –காண்பதற்கு அழகோ, வாழ்வுக்குக் கேடு!புகைக்கும் ஒவ்வொரு இழுப்பும், ஆயுளின் குறைப்பு,உள்ளுக்குள் மெல்ல மெல்ல, விஷத்தின் பரவல்.இனிய… Read more 0 FacebookTwitterPinterestEmail