அண்டவெடிப்பு அழிவல்ல – கோல்களின் ஆரம்பம்எரிமலை குளிர்தல் உயிர்களின் ஆரம்பம் தொன்மாவின் மறைவு மனிதக்குல ஆரம்பம் பரிணாம வளர்ச்சி பகுத்தறிவின் ஆரம்பம்…
Tag:
vasagar padaipu
சமநிலையற்ற இவ்வுலகில் வெற்றிற்கானபயணம் அனைவருக்கும் ஒன்றல்ல..வஞ்சனையால் அடைந்த வெற்றியென்பதுஅங்கீகரிக்கப்படாத வெற்றியே.., தோல்விகள்உனக்கான அவமானம் இல்லை..அதுவே வெற்றிக்கான ஆரம்பம்…! ✍🏻அனுஷாடேவிட்.
புள்ளினங்கள் வாழ்த்தோடு விடியல் ….புதுமலர் வாசத்தோடு சிரிப்புஉழைப்பின் வியர்வையில் ஆரோக்யம்ஓடும் நதியினிலே சமத்துவம்மழலை மொழியினில் மகிழ்ச்சிமுடிவல்ல இது ஆரம்பம் “சோழா “புகழேந்தி
ஆரம்பமே அனைத்துயிரின் ஆதாரமாம்ஆதியது அந்தம் ஆகுமுன்னேஆக்கிடுவோம் அத்தனையும் அர்த்தமுள்ளதாய்அர்த்தமெது அறிவீரோ அகிலத்திலே அதியாழமாய் அனைத்துயிர்க்கும் அன்பளித்தலே அன்பினாலாக்குவோம் அந்தமும் ஆதியாய்..!! *குமரியின்கவி*…
