தலைமுறை தாண்டி காத்திருக்கும் கூட்டமும்,அடக்குமுறைக்கு அடிமைப்பட்டு வதங்கிய வர்க்கமும்,பிள்ளைக் குட்டிகளுடன் வீதியில் நின்று,வெறும் வாயை மென்று பசியடக்கி,காத்திருக்கிறது என்று எம் விடியலென்று???…
Tag:
vasagar padaipu
புதுவானின் அடிவாரம்கதிரவனின் உதயம்புள்ளினங்கள் கவிபாடபூபாளம் விடியும்.பசுங்கன்று குதித்தோடிதாயின்மடி முட்டும்.பசிதீர்ந்த பின்னாலேபால்வாயிற் சொட்டும்இலைமீது முகங்காட்டும்பணித்துளியும் சிரிக்கும். “சோழா” புகழேந்தி
கட்டிலுக்கு உறவுப் பாலம் இடும்.கதிரவனுக்கு கட்டாய ஓய்வு தரும்ஆதவனை துரத்தி அம்புலியை வரவேற்கும்.அனலை குறைக்கபனி(ணி) செய்திடும்உறக்கத்துக்கு வழிகாட்டிஉலகிற்க்கு நெறியூட்டும்.மண்ணுயிர்க்கு எல்லாம்மார்க்கம் தந்திடும்…
