கவிதைகள் வாசகர் படைப்பு மழையில் அவள் by admin 3 October 21, 2024 by admin 3 October 21, 2024 மழையில் நனைகிறதுஎன் ஓவியம்ஆனாலும் கறையவில்லைஎன் ஓவியம்,என் இதய ஓவியமானஅவள் !!! பார்த்தசாரதி கி Read more 0 FacebookTwitterPinterestEmail
கவிதைகள் வாசகர் படைப்பு இரவு முத்தங்களை by admin 3 October 20, 2024 by admin 3 October 20, 2024 தொலைப்பேசியில்தான் என்றாலும்உன் முத்தங்கள் வாங்காதுநகர்வதில்லை என் இரவுகள்… சில சமயங்களில்பக்கத்தில் ஆட்கள் இருப்பதற்காகவும்பொது இடமென கருதியும்…நீ முத்தங்கள் தராமல் விட்டு விட்டஇரவுகளின்… Read more 0 FacebookTwitterPinterestEmail
கவிதைகள் வாசகர் படைப்பு கனவு by admin 3 October 20, 2024 by admin 3 October 20, 2024 என் இரு விழிகளும்…….காலை தொடக்கத்திலும்……..மாலை முடிவிலும் ……..உன்னையே காண ……….நினைக்கிறது ……அது ஏனோ தெரியவில்லை …….கனவில் வருவது போல் ……கண் முன்னே… Read more 0 FacebookTwitterPinterestEmail
கவிதைகள் வாசகர் படைப்பு கொள்ளை அழகு!!! by admin 3 October 20, 2024 by admin 3 October 20, 2024 கூரை வேய்ந்த குடிசை குளிர்தரு பசுமரம் கொள்ளை அழகு கொப்பளிக்க குதூகல வாழ்விற்குக் குறையேது? மலர் தரும் சுகந்தமும் மயக்கம் தருநிழலும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
கவிதைகள் வாசகர் படைப்பு குட்டி முயலே! by admin 3 October 19, 2024 by admin 3 October 19, 2024 தத்தி ஓடும் அழகே தாவி ஓடும் குறும்பே என் குட்டி முயலே! Read more 0 FacebookTwitterPinterestEmail