உதிக்கும் சூரியனோடு உன் ஞாபகங்களும் உதயமாவதை தடுக்க முடிவதில்லை ரெட்டை ஜடை போட்டு அதில் ஒற்றை ரோஜா வைத்து லேடி பேர்டு…
Tag:
whats app group
அழகிய நதிக்கரை ஒரம்!மிதிவண்டி வீட்டுவாசலில் யாருடைய வரவை எதிரிநோக்கி!இந்த கால இளைஞர்பைக், ஸ்கூட்டரை தவிரத்து இந்த மிதிவண்டி ஒட்டலாம்!உடலுக்கு மனதுக்குபர்ஸ்க்கு நல்லது!உடற்பயிற்சிக்கும்மிக…
சன்னலோரக் காவியமேஇயற்கை தந்த ஓவியமே!இதயத்து முட்களையும் இரவின் தனிமையில்இதமாய் வருடும் மழைமகளே!சன்னலோர ஈரக்கோடுகள்கன்னத்தை வருடும் சாரல்கள்மின்னலாய் மின்னும் பூக்கள்மின்மினியின் களியாட்டங்கள்புல்லின் மேல்…
பூமித் தாய் பொசுங்குவது கண்டுபொறா மனத்துடன் கண்ணீர் சொரியவான் தந்தைநனைந்த மேனியள்நைந்துருகி னாள் பொங்கி யெழுவோம்பூவைக் கொன்றென்றால்கனிவுடன் அணைப்போம்கடுந் தீயென்றாலும்கவிஞர்சே.முத்துவிநாயகம்
