என் தேவை பூர்த்தியானதும் நீ தூக்கி எறியப்படுகின்றாய் காரணம் , என் காதுகளில் புகுந்ததால் நீ அழுக்கானாய்… ARULRAAJ
whats app group
பட்ஸ் துணைதினம்,தினம் நாடினால்ஈ.என்.டி மருத்துவரின்உதவி தேடும் நாள்வெகு தொலைவில்இல்லையென்று அர்த்தம்! -லி.நௌஷாத் கான்-
பட்ஸ்இவன்செவிகளை சுத்தம் செய்பவன் அல்லதற்காலிக சுகம் அளிப்பவன்காண்பதெல்லாம் உண்மையல்லஎன்பதற்கு இவனே அத்தாட்சி! -லி.நௌஷாத் கான்-
கடைசியாக…உன்னைவிட்டால்வேறு யாரும்இல்லைநீசெய்யும்வேலைகளைசெய்ய….! ஆர் சத்திய நாராயணன்
பறவையின் சிறகின்சுகத்தைஎந்த பட்ஸ்ஸாலும்கொடுக்க முடியாது! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சின்னதும்பெரிசாகும்…!
by admin 2by admin 2பார்க்கநீசிறியவன்.ஆனால்குடைச்சல்போக்கவல்லவன்…!நீ தான்வல்லவன் ஒருவன்…! ஆர் சத்திய நாராயணன்
ஆனந்தம்..காதுகுடைந்தால்உன்னைதவிர வேறுயாராலும்ஆனந்தம்தர முடியாது…!உண்மை…!!ஆர் சத்திய நாராயணன்
சுகம் தந்ததால் என்னவோகுளித்து முடித்த உடனேகுடைப்பானை தேடுகிறோம்மெல்ல,மெல்லஉனக்கு தலைவலியாய்அமைவான் என அறியாமலேகாதோடு அணைத்து கொள்கிறோம்! -லி.நௌஷாத் கான்-
மலை போல் குவிந்தாலும்மனதில்லை களைவதற்குமேலும் மேலும்சேர்ந்தே போகுமது.ஒரு நாளும் களத்தில் இறங்கி, சுத்தம் செய்யோம். துப்புரவு தொழிலாளர்தம்மையே தேடும் மனது;நாம் இட்ட…
காது மதிப்பிற்குரிய ஓர் உறுப்பு!நல்லவற்றை கேட்கவே படைக்கப்பட்ட ஓர் படைப்பு!சிப்பிக்குள் கழிவு புகுந்தால் முத்து!காதுக்குள் கழிவு சேர்ந்தால் நோவு!காது குடைப்பான்அதற்கு ஓர்…
