அவசியம்.எல்லாரும்கைவசம்வைத்துஇருக்கவேண்டும்உன்னை…! ஆர் சத்திய நாராயணன்
whats app group
காதில் அழுக்கு சேர அதை எடுக்க காது குடைப்பானாமே! பேப்பரை கூம்பு போலோ, பஸ் டிக்கெட் மூலமோ காதை குடைவதை செய்யார்…
வசைபாடும் வார்த்தைகளுக்கு இடையில்இதமான சங்கீதம் போலபிசுபிசுக்கும் அழுக்கினைப் போக்கஉன் வருடலின் சுகம்இனிமையே!!! பாக்கியலட்சுமி
உன்விலைகம்மி..ஆனால் உன்பயன் பாடுஅதிகம்…! ஆர் சத்திய நாராயணன்
உன் குரல் கேட்கும் காதுகளுக்கு ஏனடி தேவை பட்ஸ்… உன் மூச்சுக் காற்று போதுமே என் இதயத்தை போல் என் காதுகளை…
காதலும்காது குடயும் பட்ஸ்-ம்ஒன்று தான்ஆரம்பத்தில் சுகமாய் தெரியும்போக,போககுடச்சல் தான் ! லி.நௌஷாத் கான்
சிலசமயம்உடலில் உள்ளபுண்களில்மருந்தைதடவநீ தான்சிறந்த துணை…! ஆர் சத்திய நாராயணன்
அழுக்கு செவியில்ஆர்வமாக நுழைந்துஇம்சை தந்ததை நீக்கஈரெழுத்து பொருளாகஉதவியது பின்ஊக்கு என்பர் தமிழில்எல்லோரும் பயன்படுத்திஏற்றம் பெற்றாலும்ஐயம் சிறிதுமின்றிஒரு முறை செவியில்ஓங்காமல் மெதுவாகஔடதமாக செலுத்தும்அஃத்தின்…
உடலில்காதை மட்டுமேசுத்தம் செய்யஅவசியம் இல்லை. ஆனாலும்…சில நேரங்களில்காது குடையும்போதுநீதான்ஒரே தீர்வு..! ஆர் சத்திய நாராயணன்
நீஎன்றும்குளிர் சாதனப் பெட்டியில்இருந்தால்அது ஒரு விதநம்பிக்கைபாதுகாப்புஎப்போதும்தருகிறதே….? ஆர் சத்திய நாராயணன்
