நண்பகல் ஞாயிறாய்நெற்றி தகக்கிறதுநெருப்பின் அனற்துகளைஅள்ளி எடுத்து வந்த காற்றாய்நுதற்சூடு நெஞ்சின்நினைவுகளை இரைக்கிறதுநிசியெல்லாம் நித்திரை தொலைத்து நின்மடியிலிட்டு மயிர்க்கோதிமஞ்சள் மணக்கும் மணிக்கரத்தால் மணிக்கணக்கில்…
whats app group
இருள் வானின்வலியகற்றும் ஒற்றை விழிதண்ணெனும் நிலவுமானுடன் வலியால்பலம் இழக்கின்ற போதுவலி தீர்த்து தீர்த்தமளிக்கும்குளிர்ந்த ஒற்றைச் சிறு குன்று! ஆதி தனபால்
காய்ச்சல் வரும்நாட்கள் எல்லாம்ரொம்பவும் பிடித்து தான் போகிறதுஅடிக்கடி நெற்றியில்கை வைத்து பார்ப்பதும்ஜெல் பேடாய்எனை அணைத்துக் கொள்வதும்கிறுக்குத் தனமாய்முறுக்கேறிய மனசுக்குரொம்ப,ரொம்பபிடித்து தான் போகிறது!…
குளிர் மருந்து..?உன்வருடல்என்னைகுளிர மட்டும் அல்ல.வலிக்குமருந்தாகவும்இருக்கிறாய்…!பலே…!! ஆர் சத்திய நாராயணன்
- செப்டம்பர்படம் பார்த்து கவி
படம் பார்த்து கவி: வலி நிவாரணியாகும் கூழா கூழா குளிர் திண்டு
by admin 3by admin 3வலி கொடுத்தவளே! வலி நிவாரணியாக குளிர் திண்டால் ஒத்தடம் கொடுத்தால், எத்தனை வலியையும் தாங்குமோ? என் மனம். திண்டின் மென்மையால் மறந்தேன்…
கையோடுமுட்டியைமுதுகோஏதுவாக இருந்தாலும்..உன்னைஒத்தடம்கொடுத்தால்…நிமிடங்களில்மறைந்து போகிறதேவலி..! ஆர் சத்திய நாராயணன்
வலியை வலிந்துவிலக்கும் வித்தகன். குளிர் சாதன பெட்டிக்குள்மட்டுமல்ல; என் மனத்திலும்உனக்குத் தனியிடம் உண்டு; என்றும் நன்றியுடன்… சசிகலா விஸ்வநாதன்
ஜெல் பேடாய்ஒட்டி கொள்ள நீயிருந்தால்அந்த காய்ச்சல்அடிக்கடி வந்தால் தான் என்னடி?! லி.நௌஷாத் கான்
முதுகு வலிவந்தால்நீதான்நிவாரணம்..!மெய்யாக…!! ஆர் சத்திய நாராயணன்
ஆயிரம் மைல்களுக்கு அப்பால்கடல் கடந்து வந்தாலும்அக்கறையாய்நீ கொடுத்தகூலிங் பேட்களில்இன்னமும் மிச்சமிறுக்கிறதுஒரு பெருங்காதல்! லி.நௌஷாத் கான்
