எழுதியவர்: குருமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் நெருப்பு கோழியோடு!! இடைச்சாதி நானென்றாய். கிராமம்தான் நாங்கள் வளர்ந்தது. படிப்பபெல்லாம் அங்கேயேதான். ஆனாலும்.…
அரூபி
பிள்ளைக்கு மடிசுறக்கும் தருணம்மகரந்தம் மலர்மாறும் நிமிடம்தண்ணீரை மணமாக்கும் மலர்கள்கடல்நீரை மழையாக்கும் முகில்கள்மலைச்சரிவில் நிலம்சரியா மரவேர் மனதுக்குள்ளே துளிர்தெழும்பும் காதல்அண்டத்தையே அளவெடுக்கும் தொழில்நுட்பம்…
அழகாய் அழகாய் அவனியதிலேஆண்டவனளித்த அத்தனையும் அதிசயமேஆராய்ந்தும் அறிவியலாலும் அறியவியலாஆதியும் அந்தமும் அனைத்துமாகியேஅனைத்தையும் ஆட்டுவிக்கும் ஆற்றலாகியேஆறும் ஆழியும் அதனுயிர்களும்அதனோடே அனைத்துயிர்களும் அசைவோடிருப்பதுவும்ஆவியிருப்பதாலே அதனினுமேதுளதோ…
ஆனால் உண்மை…..! உலகஅதிசயங்கள்ஏழல்ல…! 14என்றுஅறிவித்தனர்.. கிசாதாஜ்மகால்சீன சுவர்… பைசாசுதந்திரசிலை இவ்வளவுதானா…? இல்லை. இந்தஉலகில்ஏராளமான அதிசயங்கள்உண்டு. கவனிக்கவும்.. நான்எழுதுவதும்அதிசயமே….! ஆர் சத்திய நாராயணன்
எழுதியவர்: இரா.நா.வேல்விழி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒருநாள் மரணித்த கர்ப்பிணியோடு!! எப்படி சொல்வதென்றே தெரியவில்லை இளவரசிக்கு. இரண்டு மூன்று மாதங்களாக உடலில் ஒருவித…
