வண்டியும் சரி வாழ்க்கையும் சரிசகதியில் விழுந்தால் எழுவது கடினம் இங்கே சகதி என்பது மனிதன்செய்ய கூடாது தவறுகள் அதில் இருந்து மீள்வது…
Tag:
அரூபி
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சுவர்க்கத்தின் நுழைவாயில்
by admin 2by admin 2* உண்டு கொழுக்கும் மனிதருக்கு நாசியே! சுவர்க்கத்தின் நுழைவாயில்!இருதுவாரங்களும்சொல்லும் தத்துவமே, ஒரு குடும்பம் இயங்கதலைவனும், தலைவியும் என்றுமே மூலாதாரம்!மூக்கில் அணியும் மூக்குத்தியே,…
மழைக் காலங்களில்மண் சாலைகளில்மழைநீர் தேங்ககுண்டும் குழியுமாகசேரும் சகதியுமாகமாறிவிடுவது போலமனதில் காமம் வெகுளிமயக்கம் தேங்க மழைக்காலமண் சாலைகளைப் போலசேரும் சகதியுமாக மாறிவிடுமே. க.ரவீந்திரன்.
மூக்கு👃 தலையங்கத்தின் தலைவன்நுகர்தலின் நாயகன்கதவில்லா வாசலில்காற்றுள்ள வீட்டின்சுவாசத்தின் நேசமானநாசியே…….⚘️ நீயே……💐அழகின் ஆதாரம்ஆனந்தத்தின் அடையாளம் நீயில்லா வதனம்🤔நிலவில்லா வானமாக….🌫நீரில்லா மேகமாக……☁️ பத்மாவதி
