எழுதியவர்: பிரகதாம்பாள் எனக்கு ஒரே மகள் அவளுக்கு நான் எப்போதும் பேசும் போது உறவினர்களோ மற்ற நண்பர்களோ எங்கேயாவது தொட்டால் அது…
அரூபி
💠குறள் 189: அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை 💠அர்த்தம்: ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை…
✨நிலக்கடலை சட்னி 💠தேவையான பொருட்கள்: 🔹நிலக்கடலை – ஒரு கையளவு (வறுத்து தோல் நீக்கியது)🔹சிவப்பு மிளகாய் வத்தல் – 5🔹புளி – 1/2 கோலி…
🔶ஆட்டு மண்ணீரல் (சுவரொட்டி) (GOAT SPLEEN) 💠நன்மைகள்: 🔵இரத்த சுத்திகரிப்பு 🔴உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகக் கொண்டுள்ளது. 🔵அனிமியா (Anaemia) பிரச்சினைக்கு…
✨வெள்ளைப் பூசணி (வின்டர் மெலன்) ♦️வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி உப்பு சேர்த்து 🔹இஞ்சி, 🔹பச்சை மிளகாய், 🔹கொத்துமல்லி, 🔹கருவேப்பிலை, 🔹கடுகு…
அல்லியிதழொத்த வெண்நீர்படுகையின் மத்தியிலேசுந்தரமாய் அமைந்த அவள்கருவிழித்தீவில் அங்கமாக விழைகிறேன் பாலியும் மாலத்தீவும் தோற்றொதுங்கும் அந்நயனத்தில்பிம்பமாக வழியற்று தூசியாகிட வரம் கேட்கிறேன்ஒருமுறையேனும்அவ்வெண்ணாற்றில் விழுந்து…
கையிலே கைபேசி இடம்பிடிக்க காதிலே ஒலிவாங்கி குடியிருக்க சுற்றமும் நட்பும் மறந்திருக்கபுலனத்தில் வாழுகின்ற மனிதரெல்லாம்எளிதாக செல்லவியலா கடலிடையே எழுந்துநிற்கும் தனித்தீவாய் ஆகுவரே!எதிரில்வரும்…
பணம் பதவி பகட்டினிடை பாமரர்கள் வாழுவதும் தீவினிலேதனித்தீவுகளாய் வலையி(தளத்தி)னுள் சிக்கியே இனித்தேவை யாருமில்லை என்றெண்ணிடும்இச்சமூக சிறைக்கைதியாய் சிக்கியோரிடைஎச்சமென உறவுநிலை உணர்ந்தேஉச்சமென உயருறவளித்தே…
