உண்மையில் உண்மை அன்பெதுவென அறிவீரோஉள்ளம் உள்ளுவதை உடனே உரைப்பவரேஇதனை உணராதே இவ்வுலகிலே நாமெலாம் இனிக்க பேசியே இதயத்திலே இழிவெண்ணும்ஈனர்களின் குரோதம் உணராதே…
Tag:
எமி தீப்ஸ்
இருப்பெனும் பெட்டகம்இருட்டறையில்பாதுகாப்பாய் பதுக்கப்படும்வேளையில்சில வயிறுகள்கைதியாகவறுமையெனும் இருளுக்குவாதாடஆளில்லாமல் மௌனமொழிதலைதூக்கபசியால் நிறைந்திருந்துவயிறு!! ஆதி தனபால்
