இயற்கையை உனதுமூன்றாவது கண்ணில் ரசிக்கும்ரசிகனேகடந்து வந்த பாதையையும்கலைந்து போன காட்சியும்அழிந்து போகாமல்நீங்காத நினைவினிலேநிலைத்து நிற்பதுஉன்னால் மட்டுமேஅப்படிபட்ட அபூர்வ சக்தி கொன்ட நீ…
Tag:
எமி தீப்ஸ்
ஓடும் இரயிலில்ஒளிப்படம் எடுக்கும் கருவிஅந்தரத்தில் தொங்கியேஎடுத்த நிழற்படங்கள்நிலையாய் தானிருக்கும்இளமை மாறாமல்இனிமை கொடுக்கும் இரயில் பயணமாய்வாழ்வு நகரும்நிலைப் பொழுதில்நிலைத்திருப்பதேநினைவுகளாய் மாறும் முதுமையில்தனிமையில்அசைபோடும் காலம்இளமை…
