சிகப்பு நிறம் ஜொலிக்க…நீண்ட வடிவம் கொண்டு…கண்ணாடி குவளையில் நீ கனலாய் குடி கொண்டாய்…தனித்து ஒன்று மட்டும் தரையில் கிடக்க…உள்ளுக்குள் மறைந்திருக்கும் உஷ்ணம்…
Tag:
எமி தீப்ஸ்
அறுபத்திநாலு கட்டங்களுக்குள்ளே அவளது ஆட்டமனைத்தும்அங்கொருத்தி இங்கொருத்தி என்றே இருந்தாலும் அவரவர் ஆட்களை ஆபத்தின்றிஆதரிக்கவே அறிவுடைய அத்தனை ஆட்டமும் அரங்கேற்றிடுவாள்ஆற்றல் அதிகம் அவளிடம்…
