நச்சுக் கொடுக்கின் நஞ்சு தெரியும் உச்ச நஞ்சு உயிர் பறிக்கும்வெளிப்புற நஞ்சு முறிக்கும் மருந்துகளிப்புற அறிவியல் விளங்கும் சிறந்துவார்த்தை நஞ்சின் விளைவு…
எமி தீப்ஸ்
மனிதாஉடல் முழுவதும் உனக்குகொடுக்கில் இருக்கு எனக்குகனப்பொழுது கடுக்கும் விசமெனக்குகாலமெல்லாம் வலிக்கும் விசமுனக்குமனிதாதேகத்தில் விசம் எனக்குபாதுகாப்புக்காய் அது இருக்குமனதில் எண்ணத்தில் இருக்குதுவார்த்தையில் தெறிக்குது…
சுடுவது நெருப்பு தண்ணென்றுகுளிர்வது நீரன்றி வேறென்ன?முட்டுவது மாடு எனில் கொட்டுவது தேளின் இயல்பே!கொடுக்கில் விடம் ஏந்தி நொடிக்குள் குடித்திடும் உயிரைவார்த்தைகளில் வீரியமும்…
நெருப்புத் தணலில் கருப்புத் தேள்வெறுப்பைத் தவிர வேறெண்ணம் என்னவென்றேபொறுப்பாய் யோசிக்க சிந்தையுள் வந்ததைமறுப்பேதும் இல்லாதே வார்த்தையாய் வடிக்கிறேன்தேளும் தணலும் தீண்டினால் தீமையேபாழும்…
விழுவதும் மீண்டு எழுவதும்இயல்பென உணர்த்தும் மெழுகே!உடல் உருக்கி ஒளிர்வதும்தண்ணீராய் நீ கரைவதும்மீண்டும் திடமாக எழுவதும்தாய்மைக்கு உரிய பண்பே! உன் சுடருக்கும் சிறப்புதாய்மை…
தியாகம் செய்வதில் மெழுகும் பெண்ணும் ஒன்றோ?நெருப்பில் உருகி தன்னுயிர் ஈந்திடும்மெழுகுஉயிர்தனைச் சுமப்பது தொடங்கி உருக்கும் அன்பினைப்பாலொடு ஊட்டிடும் தாயாய் தாதியாய் யாதுமாகி…
அந்திப் பொழுதில் அறமற்ற போர்அரவமின்றி அரங்கேறுகிறதுஒளிக்கும் இருளுக்கும்தன்னை வாளாக்கி வெல்ல விழைகிறது மெழுகுகாற்றாயுதத்தை வீசி கொல்ல சீறுகிறது இருள்முற்பாதியில் ஓங்கும் மெழுகின்…
அழுகிறதோ மெழுகுதிரி வடி(க்)கிறதே கண்ணீராய் முழுவதுமே மூழ்கிடினும் குறைத்திடுமோ ஒளிருதலைஒளிரச்செய்த கரமதுவும் விலகியிதை சென்றதுவோ!வழிகிறதே விழிநிரம்பி விலகியதன் வலியதனால்மொழியெதுவும் இல்லையிந்த உறவுதனை…
தன்னை அழித்து ஒளிதரும்..தியாகம் உணர்த்தி கரைந்திடும்..இருள் நீக்கி ஒளிர்ந்திடும்..பாதை வழி காட்டிடும்..தேவை பார்த்து உதவிடும்..மெழுகுவர்த்தி மனிதர் பலர்..மறைந்து இருப்பார் வாழ்வில்..அடையாளம் கண்டு…
