கூடு கட்டிக் குஞ்சுதனை அடைகாத்திடத்துடித்திடும் பறவைகள்.. கன்று ஈன்று பாலூட்டும் பசுக்கள்.. பேறுகாலம் பெருந்தவம் அன்றோ கருவறையில் சுமந்திடும் உயிர்தனுக்குமுறைதவறிச் சுமந்து…
எமி தீப்ஸ்
வாழ்வானவன்நான்கு கண்கள் உரசிக்கொள்ளபிறந்தது காதல்தீதீயும். குளிருமென காட்டியது அவன்காதல்அவன் வருகையில் கற்று கொண்டேன் ஆயிரம்தூங்காமல் கனவு காண கற்றுகொண்டேன் மணிகணக்கில் காத்திருந்தாலும்சலிக்கவில்லை…
பிரசவம்..! மகப்பேறுஎல்லோருக்கும்அமைவதுஇல்லை…! மகப்பேறுஎன்பதுபுதியசிருஷ்டி..! பத்துபாதம்வேதனைசோதனை.. வளைகாப்பில்துவங்கிஆயுஷ் ஹோமம்… என்றுகொண்டாட்டமே..! வலியில்சுகம். ஏன்பிறந்தோம்எனஅழுகை…! ஆம். பெண்இல்லைஎன்றால் சிருஷ்டிஇல்லை. மகப்பேறும்இல்லை…! பிரசவம்வலியின்உச்சம்பெறும்..! வாழ்கபெண்…! வளர்கசிசு….!! …
✨எள் ✴️எள்ளில் இருந்து வரும்நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப் படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
✴️பழமொழி: 🌧️விண் பொய்த்தால் மண் பொய்க்கும்! ✴️அர்த்தம் : 🌧️வானம் பொய்த்து விட்டால் நிலத்தில் நீர் இருக்காது. 🌧️பயிர் விளைச்சலும் இருக்காது.…
ஐயவி எண்ணெய்! ♦️ஒரு மிக்சியில் 👉இரண்டு சின்ன வெங்காயம், 👉நான்கு பூண்டு பல், 👉சிறிய இஞ்சி, 👉மூன்று வெற்றிலை, 👉இரண்டு ஸ்பூன்…
🥥வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். 🥥சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக்…
♦️குறள் 187: பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். ♦️விளக்கம்: இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக்…
காதல் செய்தல் விடுத்துவசியம் செய்தல் சரியா?எதிர்த்து நிற்றல் மறந்துசெய்வினை ஏவல் குறியா?உழைப்பும் முயற்சியும் விடுத்து அடுத்தவர் வீழ்ச்சிக்கு சதியா?மந்திரத்தில் மாங்காய் விளைந்தால்…
