தேர்வில் மதிப்பெண் குறைந்த போதும்முதலாம் காதல் மரித்த போதும்வேலை இன்றி துவண்ட போதும்நம்பிக்கை துரோகத்தை நினைத்த போதும் தற்கொலை எண்ணம் உதித்த…
எமி தீப்ஸ்
கட்டாயம் தேவைமன நோயளிகள்மாற்று திறனாளிகள்…. சிறுவர் சிறுமியர்தாத்தா பாட்டி.. விதவைகள்பெண்கள்எனஎல்லோரையும் நாம்தான்அரவணைக்கவேண்டும்..! ஆதரவுஇல்லாதவர்களைஅன்பு காட்டி அனைவரையும்அரவணைத்துகாப்பாற்றவேண்டும்…!! ஆர் சத்திய நாராயணன்
குறள் 186: பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். அர்த்தம்: பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது…
கறிவேப்பிலை – மிளகு – பூண்டு குழம்பு 🎀தேவையானவை: 🔸பூண்டு – 100 கிராம், 🔸மிளகு, தனியா – தலா ஒரு…
✨வெள்ளை படுதல் ◽வெள்ளைப்படுதல் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினை. ◽இது யோனி மற்றும் கருப்பை வாயிலிருந்து வெளியேறும் திரவம்.…
🎀குடம்புளி அல்லது கோக்கம் புளி என்றும் இது அழைக்கப்படுகிறது. 🎀நாம் இப்போது பயன்படுத்தும் புளி கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் பயன்படுத்துகிறோம். 🎀ஆனால்…
🔹பழமொழி: அகல உழுவதை விட, ஆழ உழுவது மேல் 🔹அர்த்தம் : விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும்போது, அகலமாக உழுவதை விட…
கருஞ்சீரகத்தின் நன்மைகள் ✨கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. ♦️பல ஆய்வுகள் கருப்பு கலோஞ்சி விதைகள் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மொத்த கொழுப்பின் அளவைக்…
தெரிஞ்சிப்போம் வாங்க ✨தெற்கு அமெரிக்காவில் உள்ள சிலிஉலகின் நீளமான நாடு. ✨4300 கிலோ மீட்டர்.ஆனால் அகலம் 350 கிலோமீட்டருக்கு மேல் கிடையாது.…
