இருளை யாசகம் செய்யஅவதரித்த ஒளிக் கருஎண்ணிக்கைக்குள் தனித்துப்பயணித்துவிண்ணுக்கு அழைப்பு விடுத்து கண்சிமிட்டலால் மௌனமாகியஒற்றைவிழி! ஆதி தனபால்
Tag:
கவிதைப் போட்டி
கவலைகள் குறைந்துப்போக (மறைவது சாத்தியமில்லையே)மகிழ்சிகள் மலரந்து வாசம் வீசிடதுன்பங்கள் வந்தபொழுதும் துவலாமல் நடைபோடஉடல் நலத்துடன் என்றும் உறவாடிடஆரோக்கியத்துடன் கைகோர்த்து நிமிர்ந்து நடைபோட…
வருடமது கடந்துசென்ற வேளைவருத்தங்கள் அனைத்திற்கும்வருமான வரியாய்சுமந்து வந்தவலிகளைப் பரிசாக்கிவிட வசந்தத்துடன் வாசலுக்கேவந்த புத்தாண்டேநின்னுடைய ஆதிநாளைஉவகையுடன் அழைக்ககதிரின் முதலொளிநிலத்தை முத்தமிட்டுப்புதிய மணத்துடன்களத்தில் கலக்கசின்னஞ்…
