கழிவு இல்லையேல் தூய்மை இல்லைகழிவு இல்லையேல் சுகாதாரம் இல்லைமழையில் கழியும் அசுத்தம் யாண்டும் பிழைகள் ஒழிய கழிவு வேண்டும் பழையன கழிதலும்…
Tag:
கவிதைப் போட்டி
எலுமிச்சைவிற்று மிச்சமாகிய சொச்சத்தில்பட்சணமேந்தி கச்சங்கட்டி கிழவன்வரகுச்சமாய் பண்ணியம் குவிந்துகிடந்தும்எச்சிலூற ரசித்துண்ணும் பெயரன்செயலில்பேருச்சத்திலேறியது வளர்ப்பும் உவகையும்! புனிதா பார்த்திபன்
