மனப்பிரிவினையால்மணமுடிச்சில் தளர்வுஏக்கர் கணக்கில்மாறி மாறிசெதுக்கப்பட்ட சொற்கள்பக்கங்கள் போதாமல்பதிவு செய்ய முடியாமல்விநாடிகளுக்குள்விடுதலைவிடுவிக்கப்பட்ட கைகள்! ஆதி தனபால்
செப்டம்பர் மாதப்போட்டி
விடுதலையே வேண்டாம் அடைபட்டிருப்பது உன் மனச்சிறை என்றால் ..! பகத் குருதேவ்
மனங்கள் புரிதல் துறந்துமணங்கள் பொய்த்து….ஒரு புறம் அகவை கூடியும்கைகூடாத் திருமணங்கள் ….அன்று பாரதி தேடியபுதுமைப்பெண்கள்இன்று எடுத்திருப்பதோபுதிய அவதாரம்…..இன்று விவாகம்….நாளை ரத்து…..கலாச்சாரம் கானல்உணர்வுகளாய்…நினைவுகளாய்….பேதைகளின்போதையில்…
உற்றார் சுற்றார் சூழ,மேளதாளம் முழங்க,அம்மி மிதித்து, அருந்ததி பார்த்தோ,மோதிரம் அணிவித்தோ,வேதம் ஒதியோ, இருமனம் இணைவிக்கும்பந்தமாகியதுமண மலர்!காற்றில் தவழ்ந்து, மனம் வீசும் முன்…
மனம்விட்டு பேசலும் விட்டுக்கொடுத்து போகலும் போயினும் தொடர்தலும் தொடர்ந்திடும் தொடர்பிலும் தொடருமே உறவது உறவதில் பிரியுமோ பிறிதென பாராதே இருமனமும் ஒருமனமாகிடில்…
இறுகக்கட்டும் எதுவுமே இழப்பினை இல்லாதாக்குமே பண்பினில் கட்டியே அன்பினில் இறுகிடில் உறவுகள் எல்லாமும் உயிருறவென உயர்ந்திடுமே குமரியின்கவிசந்திரனின்சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
பிரிவில் ஏற்படும்முறிவு தான்சரியான வாழ்க்கையின்செறிவான பாடத்தைசொல்லித் தரும்! -லி.நௌஷாத் கான்-
பெரும்பாலும்கூட்டுகுடும்பத்தில்வருவதில்லைவிவாகரத்து…! ஆர் சத்திய நாராயணன்
வருந்த வைத்தஎனை நானேவெறுக்க வைத்தஒரே நிகழ்வுஉன் பிரிவும்-முறிவும் தானடி! -லி.நௌஷாத் கான்-
காதல்புரிதல்விட்டு கொடுத்தல்அன்புபாசம்எல்லாம்இருந்தால்அங்கேவிவாகரத்து என்றபேச்சுக்கேஇடமில்லை…!! ஆர் சத்திய நாராயணன் நன்றி.
